நாடாளுமன்றத்தில் இடைக்கால... ... இடைக்கால பட்ஜெட்: இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
Update: 2024-02-01 04:33 GMT