உள்ளூர் வீரரான பிரியன்ஷ் ஆர்யா மீது நிறைய அணிகள்... ... ஐ.பி.எல். மெகா ஏலம்: 13 வயது இளம் வீரரை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்
உள்ளூர் வீரரான பிரியன்ஷ் ஆர்யா மீது நிறைய அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் அவரது அடிப்படை விலையிலிருந்து (ரூ.30 லட்சம்) கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றார். இறுதியில் ரூ. 3.8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை வாங்கியது.
Update: 2024-11-25 14:37 GMT