சவுதி அரேபியாவில் 2 நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் மெகா... ... ஐ.பி.எல். மெகா ஏலம்: 13 வயது இளம் வீரரை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சவுதி அரேபியாவில் 2 நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம் நிறைவு பெற்றது. ஏலத்தில் ரூ.639.15 கோடிக்கு 182 வீரர்கள் எடுக்கப்பட்டனர். அதிகப்ட்சமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஏலம் எடுத்துள்ளது.

Update: 2024-11-25 17:39 GMT

Linked news