காசாவில் உள்ள மக்களுக்கு ஆதரவாக வெஸ்ட் பேங்க்... ... இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்

காசாவில் உள்ள மக்களுக்கு ஆதரவாக வெஸ்ட் பேங்க் நகரில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

Update: 2023-10-13 16:15 GMT

Linked news