கரூர் கூட்ட நெரிசல்: 25 பேரின் உடல்கள்... ... கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி; உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கரூர் கூட்ட நெரிசல்: 25 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் இதுவரை 25 பேரின் உடல்கள் பிரேத பரிசோதானைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Update: 2025-09-28 02:25 GMT