கரூர் அரசு மருத்துவமனைக்கு அதிமுக பொதுச்செயலாளர்... ... கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி; உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கரூர் அரசு மருத்துவமனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை
கரூர் மருத்துவமனைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்றுள்ளார். அவர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
Update: 2025-09-28 02:40 GMT