கணவர் அஸ்தியுடன் கண் கலங்கிய படி வீடு திரும்பிய நடிகை மீனா

பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் முறைப்படி தகனம் செய்யப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பிறகு கணவர் வித்யாசாகர் அஸ்தியை வாங்கி கொண்டு நடிகை மீனா பெசண்ட் நகர் மின் மயானத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

Update: 2022-06-29 12:43 GMT

Linked news