‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant... ... சிறந்த திரைப்படம் உள்பட 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படம்...!

‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’  (The Elephant Whisperers') ஆவண குறும்படத்திற்காக படத்திற்காக இயக்குனர் கார்திகி குன்செல்வெஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் குனெட் மொன்கோ ஆஸ்கர் விருது வென்றனர்.  

தாயை பிரிந்து தவித்த  குட்டியானைகளை வளர்க்கும் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தம்பதி பொம்மன்  - பொள்ளி மற்றும் ரவி என்ற குட்டி யானை குறித்த ஆவண குறும்படம் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’-க்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

Update: 2023-03-13 02:17 GMT

Linked news