ராமேசுவரத்தில் நடைபெற்றும் நிகழ்ச்சியில் பிரதமர்... ... ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ராமேசுவரத்தில் நடைபெற்றும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு ராமரின் பட்டாபிஷேக ஓவியத்தை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர் உருவச்சிலையை பிரதமர் மோடிக்கு வழங்கினார்
Update: 2025-04-06 09:07 GMT