உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் கொலை- பிரான்ஸ்... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி - விசாரணைக்கு அழைப்பு

உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் கொலை- பிரான்ஸ் அரசு விசாரணைக்கு அழைப்பு

சிவிரோடோனெட்ஸ்க் நகருக்கு அருகில் பொதுமக்களை வெளியேற்றுவதற்காக வாகனத்தின் மீது குண்டுவீச்சு தாக்கப்பட்டதில், அதில் பயணம் செய்த பிரான்ஸ் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் அரசு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2022-05-30 23:25 GMT

Linked news