யெல்ட்சினின் மருமகன் புதினின் ஆலோசகர் பதவியில்... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி - விசாரணைக்கு அழைப்பு

யெல்ட்சினின் மருமகன் புதினின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகல்

ரஷிய அதிபர் புதின் ஆட்சிக்கு வர உதவிய ரஷிய முன்னாள் தலைவர் போரிஸ் யெல்ட்சினின் மருமகன் வாலண்டின் யுமாஷேவ், கிரெம்ளின் ஆலோசகராக இருந்த தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-05-30 23:42 GMT

Linked news