"இந்தியாவில் பாகுபாட்டிற்கு இடமில்லை" - பிரதமர்... ... வேறுபாடுகளை களைந்து நாட்டுக்காக ஒன்றிணைகிறோம் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
"இந்தியாவில் பாகுபாட்டிற்கு இடமில்லை" - பிரதமர் மோடி
வெள்ளை மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி கூறியதாவது:-
“இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கு இடமில்லை இயற்கையை சுரண்ட விரும்பவில்லை; சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகை பாதுகாக்க பாடுபடுகிறோம்” என்று கூறினார்.
Update: 2023-06-23 03:39 GMT