சென்னை, பெங்களூரு தொழில் முனையம் வேலூர் வழியாக... ... கச்சத்தீவை காங்கிரசும், தி.மு.க.வும் இலங்கைக்கு தாரைவார்த்தன - பிரதமர் மோடி தாக்கு

சென்னை, பெங்களூரு தொழில் முனையம் வேலூர் வழியாக செல்கிறது. வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாற்றை நிகழ்த்த உள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமை பொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது. தமிழ் புத்தாண்டில் தமிழ்நாடு மேலும் மேலும் வளர்ச்சியடையும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-04-10 05:41 GMT

Linked news