பிரெஞ்சு ஐரோப்பிய விவகாரத்துறை மந்திரி கிளெமென்ட்... ... #லைவ் அப்டேட்ஸ்: 'ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது' - உக்ரைன் நாடாளுமன்றத்தில் போலந்து அதிபர் பேச்சு
பிரெஞ்சு ஐரோப்பிய விவகாரத்துறை மந்திரி கிளெமென்ட் பியூன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், நாம் நேர்மையாக இருக்க வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரப் போகிறது என்று நீங்கள் சொன்னால், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது என்பது இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில் நிகழலாம்’ என்று அவர் கூறினார்.
Update: 2022-05-23 00:01 GMT