ஆகஸ்ட் மாதம் கால்பந்து போட்டிகளை மீண்டும் தொடங்க... ... #லைவ் அப்டேட்ஸ்: ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா


ஆகஸ்ட் மாதம் கால்பந்து போட்டிகளை மீண்டும் தொடங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது

ரஷியாவுடன் போரில் ஈடுபட்டாலும், கோடையில் கால்பந்து போட்டிகளை மீண்டும் தொடங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

உக்ரைனின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான ஆண்ட்ரி பாவில்கோ, அந்நாட்டு அதிபர் ஜெலெனஸ்கி மற்றும் பிபா (FIFA), யுஇஎஃப்ஏ (UEFA) தலைவர்களுடன் தனது சொந்த மண்ணில் போட்டிகளை மீண்டும் தொடங்குவதற்கான பாதுகாப்பான வழியைக் கண்டறிவது பற்றி ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

Update: 2022-06-04 23:35 GMT

Linked news