உக்ரைன் போரில் ‘உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு’... ... #லைவ் அப்டேட்ஸ்: ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா


உக்ரைன் போரில் ‘உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு’ போப் அழைப்பு விடுத்துள்ளார்

போப் பிரான்சிஸ், உக்ரைனில் அதிகரித்து வரும் ஆபத்துகளை முடிவுக்கு கொண்டுவர "உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு" அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பேசிய அவர், “அழிவு, மரணத்தின் சீற்றம் மற்றும் மோதல்கள் தொடர்ந்து வருவது அனைவருக்கும் ஆபத்தானது. நான் நாடுகளின் தலைவர்களுக்கு எனது வேண்டுகோளை வைக்கிறேன். தயவு செய்து மனிதகுலத்தை அழிவு பாதைக்கு இட்டுச் செல்லாதீர்கள்” என்று போப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-05 16:07 GMT

Linked news