அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 964 அமெரிக்கர்கள்... ... #லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் போர்: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையை கைப்பற்றிய ரஷியா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 964 அமெரிக்கர்கள் மீது பயண தடை விதித்தது ரஷியா
உக்ரைன் மீது போர் தொடுத்த விவகாரத்தில் அமெரிக்கா உடன் மோதல் போக்கை ரஷியா கையாண்டு வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கன் உள்பட 964 அமெரிக்கர்களுக்கு எதிராக பயண தடை விதிப்பதாக ரஷியா அறிவித்துள்ளது. முன்னதாக, உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் அளித்து இருந்த நிலையில், ரஷியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Update: 2022-05-21 14:30 GMT