உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 100 நாட்களை கடந்தும்... ... #லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கும் ரஷியா, தொடர்ந்து அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மாதக்கணக்கில் நீடிக்கும் ரஷியா- உக்ரைன் போர் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுடனான போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “ உக்ரைன் விவகாரத்தில் தனது அனைத்து இலக்குகளையும் எட்டும் வரை ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடரும்” என்றார்.

Update: 2022-06-03 11:39 GMT

Linked news