நாட்டின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கொடூரமான... ... #லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்
நாட்டின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கொடூரமான சண்டைகள் நடக்கின்றன ,மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸ் பகுதிகளிலிருந்து ரஷியா படைகள் மக்களைத் திரட்டி, முதல் வரிசை தாக்குதலில் அவர்களை போருக்கு அனுப்புவதாகவும், அவர்களுக்குப் பின்னால் ரஷியா படைகள் வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.
போர் நீண்ட காலம் நீடிக்கிறது, ரஷியா மோசமான, மற்றும் இழிந்த விஷயங்களை" ரஷியா செய்து கொண்டிருக்கிறது.மேலும் மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை அனுப்ப ஒப்புக்கொண்டதற்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
Update: 2022-06-03 15:14 GMT