அண்டை நாடான கலினின்கிராட் வழியாக ரஷிய பொருட்களை... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் 2-வது நகரத்தை துண்டிக்க ரஷியா முயற்சி


அண்டை நாடான கலினின்கிராட் வழியாக ரஷிய பொருட்களை கொண்டு செல்வதில் சலுகைகளை லிதுவேனியா கொடுக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லிதுவேனியாவின் அதிபர் கிடானாஸ் நௌசேடா கூறுகையில், எங்கள் எல்லை வழியாக கொண்டு செல்லப்படும் பொருட்களின் மீது முழு கட்டுப்பாட்டை வைத்திருப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Update: 2022-06-26 00:24 GMT

Linked news