ரஷிய ஏவுகணை ராணுவ வாகனங்களை அழித்ததாக உக்ரைன்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் 2-வது நகரத்தை துண்டிக்க ரஷியா முயற்சி

ரஷிய ஏவுகணை ராணுவ வாகனங்களை அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஆயுதப் படைகள் நேற்று ரஷியாவின் ஆறு ஏவுகணை ராக்கெட் அமைப்புகளுடன் கூடிய இராணுவ வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்களை டான்பாசில் அழித்ததாக தெரிவித்துள்ளது.

Update: 2022-06-26 00:39 GMT

Linked news