ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள் ரஷிய... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் 2-வது நகரத்தை துண்டிக்க ரஷியா முயற்சி

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள் ரஷிய எரிவாயுத் தடையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று உக்ரைன் அதிகாரி கூறியுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ரஷியாவின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், சர்வதேச தடைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்பதையும், ரஷிய எரிவாயு மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையையும் உள்ளடக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது என்று உக்ரைன் அதிபரின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-26 12:09 GMT

Linked news