அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே... ... #லைவ் அப்டேட்ஸ்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்; தொடரும் சமரச முயற்சி..?!


அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே விரும்புகின்றனர் - அதிமுக முன்னாள் எம்.பி., நட்டர்ஜி

* ஒற்றை தலைமை ஏற்க தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே என்றும் தனக்கு பதவி இல்லை என்றால் கட்சியை அழிக்கும் நிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுவிட்டார்: அது ஏற்புடையது அல்ல என்றும் அதிமுக முன்னாள் எம்.பி., நட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-19 07:41 GMT

Linked news