அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம்: காலத்தின் கட்டாயம்... ... #லைவ் அப்டேட்ஸ்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்; தொடரும் சமரச முயற்சி..?!


அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம்: காலத்தின் கட்டாயம் - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

* ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்

* அதிமுகவில் ஒற்றைத் தலைமையை பெரும்பான்மையானோர் விரும்புகின்றனர்; பெரும்பாலானோர் விரும்புவதால் ஒற்றைத் தலைமையை எல்லாருமே ஏற்றுக்கொள்வார்கள் - ஓ.எஸ்.மணியன்

Update: 2022-06-19 08:06 GMT

Linked news