அதிமுக பொதுக்குழு நிச்சயம் நடைபெறும்,... ... #லைவ் அப்டேட்ஸ்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்; தொடரும் சமரச முயற்சி..?!

அதிமுக பொதுக்குழு நிச்சயம் நடைபெறும், பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமையாக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-19 14:28 GMT

Linked news