10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய... ... சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை
10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை
கடலூர்,
மயிலாடுதுறை,
நாகப்பட்டினம்,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்
திருவாரூர்.
லேசான மழை
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
சென்னை,
காஞ்சிபுரம்.
Update: 2024-11-28 05:42 GMT