வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை... ... சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
Update: 2024-11-28 19:51 GMT