தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை... ... சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-28 20:10 GMT