சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களாக... ... சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களாக சிக்கித் தவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். பாதுகாப்பாக திரும்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி விசாரித்து வருவதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார்.

Update: 2025-03-18 19:49 GMT

Linked news