4 விண்வெளி வீரர்களும் பத்திரமாக தரையிறங்கியதால்... ... சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்
4 விண்வெளி வீரர்களும் பத்திரமாக தரையிறங்கியதால் உலகெங்கிலும் உள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். சுனிதா, வில்மோர் பூமி திரும்பும் நடவடிக்கைகள் நிறைடைந்து பூமிக்கு நேற்று காலை புறப்பட்டனர். டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர்.
Update: 2025-03-18 22:36 GMT