9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி... ... சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்

9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Update: 2025-03-19 00:02 GMT

Linked news