சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்கள் இருந்த... ... சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்கள் இருந்த சுனிதா, வில்மோர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். விண்வெளியில் உணவு உற்பத்திக்கான லெட்யுஸ் கீரை செடி வளர்ப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
Update: 2025-03-19 00:06 GMT