சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி... ... தமிழக வேளாண் பட்ஜெட்: ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.

Update: 2025-03-15 03:32 GMT

Linked news