தமிழக சட்டசபை: டங்ஸ்டன் தீர்மானம் ஒருமனதாக... ... தமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டசபை: டங்ஸ்டன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
மதுரையில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
இதனைத்தொடர்ந்து சட்டசபை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Update: 2024-12-09 08:19 GMT