தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 44 ஆயிரத்து... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 44 ஆயிரத்து 907 கோடி ரூபாய்

கடந்த பட்ஜெட்டில் ( 2023-24) தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 37 ஆயிரத்து 540 கோடி ரூபாயாக இருந்தது.

நடப்பு பட்ஜெட்டில் (2024-25) தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 44 ஆயிரத்து 907 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Update: 2024-02-19 07:07 GMT

Linked news