Telangana Elections | State BJP president and MP G... ... தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 63.94% வாக்குகள் பதிவு


தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியினர், தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அம்மாநில பாஜக தலைவரும் எம்.பியுமான ஜி கிஷன் ரெட்டி புகார் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-11-30 08:22 GMT

Linked news