நடிகர் பிரம்மானந்தம் ஐதராபாத்தில் உள்ள... ... தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 63.94% வாக்குகள் பதிவு

நடிகர் பிரம்மானந்தம் ஐதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "தயவுசெய்து வாக்களியுங்கள்," என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

Update: 2023-11-30 09:51 GMT

Linked news