26 இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி -... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
26 இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி - முறியடித்த இந்தியா
நேற்று இரவு பாகிஸ்தான், இந்தியாவின் 26 இடங்களில் தாக்குதல் நடத்த முயன்றது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது.
தற்போது பல இடங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இடைவிடாமல் இந்தியா- பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Update: 2025-05-10 01:37 GMT