ஐ.பி.எல்.: தாயகம் திரும்பும் வெளிநாட்டு... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
ஐ.பி.எல்.: தாயகம் திரும்பும் வெளிநாட்டு வீரர்கள்?
10 அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்களை தங்களது சொந்த நாடு மற்றும் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியமும், சம்பந்தப்பட்ட அணிகளும் துரிதமாக ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-10 02:31 GMT