அதிகரிக்கும் போர் பதற்றம்.. இந்திய எல்லையோர... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் மூடல்
போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை 5.29 மணி வரை மூடப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
Update: 2025-05-10 02:34 GMT