பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் ராஜோரியில்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் ராஜோரியில் அரசு அதிகாரி உயிரிழப்பு

அரசு அதிகாரியின் வீட்டை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

மாவட்ட மேம்பாட்டுக்குழு கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி உயிரிழந்தது குறித்து மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா பதிவு

Update: 2025-05-10 02:34 GMT

Linked news