எல்லையில் பதற்றம்: இன்று காலை வெளியுறவுத்துறை... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
எல்லையில் பதற்றம்: இன்று காலை வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு
எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இதன்படி வெளியுறவுத்துறையும், பாதுகாப்புத்துறையும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-10 03:40 GMT