எச்சரிக்கை சைரன் தொடர்ந்து ஒலிப்பதால் பதற்றம்..... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
எச்சரிக்கை சைரன் தொடர்ந்து ஒலிப்பதால் பதற்றம்.. ரெட் அலர்ட்டில் அமிர்தசரஸ்
நேற்று இரவு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 15 டிரோன்கள் காணப்பட்டதை அடுத்து, அமிர்தசரசில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், ஜன்னல் அருகே நிற்க வேண்டாம் என்று அமிர்தசரஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-10 04:33 GMT