போர் பதற்றம்: ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
போர் பதற்றம்: ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் - அமெரிக்கா அறிவுறுத்தல்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆதரவு தரும் என வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அமெரிக்க செயலாளர் மார்கோ ருபியோ உறுதி அளித்துள்ளார்.
மேலும் மோசமான விளைவுகளை தவிர்க்க போர் பதற்றத்தை தணித்து, நேரடி தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
Update: 2025-05-10 06:38 GMT