ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் கூறியிருந்தது. அந்த ஏவுகணை, தங்களுடைய நாட்டின் வழியே கடந்து சென்றது என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் கூற்றை ஆப்கானிஸ்தான் அரசு இன்று மறுத்துள்ளது.
இந்தியா, தங்களுடைய நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என அதுபற்றி தலீபான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
Update: 2025-05-10 09:52 GMT