வருங்காலத்தில் எந்தவித பயங்கரவாத தாக்குதல்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
வருங்காலத்தில் எந்தவித பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராக கவனத்தில் கொள்ளப்பட்டு, அதற்கேற்ப பதிலடி கொடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Update: 2025-05-10 10:30 GMT