இந்திய ராணுவ தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன என... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு

இந்திய ராணுவ தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன என பாகிஸ்தான் கூறி வருவதில் உண்மையில்லை. அவை பொய்யானவை மற்றும் தெளிவாக ஜோடிக்கப்பட்டவை என்று மிஸ்ரி உறுதியாக கூறியுள்ளார்.

Update: 2025-05-10 11:34 GMT

Linked news