காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்திற்கு பின்பு, இந்தியா... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய எறிகுண்டு தாக்குதலில் வீடுகள் பலத்த சேதமடைந்தன.
Update: 2025-05-10 11:46 GMT