இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளின்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளின் தரப்பிலும் சண்டையை உடனடியாக நிறுவத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய அமைச்சகம் சார்பில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். அப்போது கர்னல் சோபியா குரேஷி கூறும்போது, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை, எஸ்.-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்து விட்டோம் என பாகிஸ்தான் கூறியது பொய் என கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை, மசூதிகளை தாக்கியது என பாகிஸ்தான் பொய் தகவல்களை பரப்பியது. வழிபாட்டு தலங்களை இந்தியா தாக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது என்றார்.
Update: 2025-05-10 14:08 GMT