உச்சக்கட்ட போர்ப்பதற்றம் பஹல்காம் தாக்குதலுக்கு... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
உச்சக்கட்ட போர்ப்பதற்றம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தாக்குதலை தொடர்ந்து நடத்துகிறது.
இதனால் நாடு முழுவதும் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.
Update: 2025-05-09 01:05 GMT